Aruthal

மரண அறிவித்தல்

Photo of Santha Rasanayagam

In loving memory of

Santha Rasanayagam

Age 90January 14, 1926 – May 27, 2016

Born in
Uduppiddy
Lived in
Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தா இராசநாயகம் அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராதா(இலங்கை), இரஞ்சினிதேவி(கனடா), கிருஷ்ணகுமாரி(கனடா), கிருஷ்ணகுமார்(கனடா), சிவகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, அழகம்மா, மற்றும் செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கமலச்சந்திரன்(இலங்கை), புலேந்திரராஜா(கனடா), நாதன்(கனடா), மொரின் சிரானி(கனடா), மனோரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்சீவ்குமார், நிரூஷிதா, தாட்சாயிணி, ரஜனிகாந்தன், காந்தரூபன், ஜெயபிரகாஷ், சண்முகபிரியா, ரதிபிரியா, தாரணி, கிருத்திகா, டினேந்திரா, தக்‌ஷேந்தன், சிவான், மனோஜா, ஜனனி, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மாதுரி, ஜனனி, சுருதி, அக்‌ஷை, அக்‌ஷிதா, மயூரி, ஆதித்தியா, ஆரவ், அஷ்மி, யாதவ், அகானா, ஆரியா, வாமதேவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்துமயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 96, வித்தியாலயம் வீதி,
திருகோணமலை,
இலங்கை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.