மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தா இராசநாயகம்
ஓய்வுப்பெற்ற காசாளர்- ப.நோ.கூ சங்கம் திருகோணமலை
வயது 9014 ஜனவரி, 1926 – 27 மே, 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தா இராசநாயகம் அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராதா(இலங்கை), இரஞ்சினிதேவி(கனடா), கிருஷ்ணகுமாரி(கனடா), கிருஷ்ணகுமார்(கனடா), சிவகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, அழகம்மா, மற்றும் செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கமலச்சந்திரன்(இலங்கை), புலேந்திரராஜா(கனடா), நாதன்(கனடா), மொரின் சிரானி(கனடா), மனோரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஞ்சீவ்குமார், நிரூஷிதா, தாட்சாயிணி, ரஜனிகாந்தன், காந்தரூபன், ஜெயபிரகாஷ், சண்முகபிரியா, ரதிபிரியா, தாரணி, கிருத்திகா, டினேந்திரா, தக்ஷேந்தன், சிவான், மனோஜா, ஜனனி, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாதுரி, ஜனனி, சுருதி, அக்ஷை, அக்ஷிதா, மயூரி, ஆதித்தியா, ஆரவ், அஷ்மி, யாதவ், அகானா, ஆரியா, வாமதேவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்துமயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 96, வித்தியாலயம் வீதி,
திருகோணமலை,
இலங்கை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

