மரண அறிவித்தல்

In loving memory of
Santhakumaran Thurairasa
Age 64August 1, 1953 – August 9, 2017
- Born in
- Urelu
- Lived in
- Zollikofen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zollikofen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமாரன் துரைராசா அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராசா(ஆசிரியர்), தனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதி அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனன், லக்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், சத்தியபாமா, ஜெயதேவன், ஜெயதீஸ்வரன், உமாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

