மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தகுமாரன் துரைராசா
வயது 641 ஆகஸ்ட், 1953 – 9 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- Zollikofen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zollikofen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமாரன் துரைராசா அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராசா(ஆசிரியர்), தனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதி அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனன், லக்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், சத்தியபாமா, ஜெயதேவன், ஜெயதீஸ்வரன், உமாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

