1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Santhalingam Sinnaiah
Age 76May 22, 1945 – July 27, 2021
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Punkuduthivu 12th Ward, Ajax
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தலிங்கம் சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிழல் போல் இருந்தவர் நீங்கள்
நினைவாய் மாறினீர்கள்!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாக்கினீர்கள்!
உங்கள் சிரிப்பும் குரலும்
கேட்டு ஓராண்டானதோ!
அன்புடன் அழைக்க
நீங்கள்இங்கில்லை
பரிதவிக்கின்றோம் நாம்!
வழியொன்றும் காணவில்லை
எமக்கு ஆற்றும் வழி தேடுகின்றோம்!
ஆறவில்லை எம் இதயம்
உங்கள் நினைவுகள் விட்டுஅகலவில்லை
என்றும்உங்கள் நினைவுகளுடன்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

