1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தலிங்கம் சின்னையா
முன்னாள் பிரபல வர்த்தகர் - யாழ், கிளிநொச்சி
வயது 7622 மே, 1945 – 27 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தலிங்கம் சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிழல் போல் இருந்தவர் நீங்கள்
நினைவாய் மாறினீர்கள்!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாக்கினீர்கள்!
உங்கள் சிரிப்பும் குரலும்
கேட்டு ஓராண்டானதோ!
அன்புடன் அழைக்க
நீங்கள்இங்கில்லை
பரிதவிக்கின்றோம் நாம்!
வழியொன்றும் காணவில்லை
எமக்கு ஆற்றும் வழி தேடுகின்றோம்!
ஆறவில்லை எம் இதயம்
உங்கள் நினைவுகள் விட்டுஅகலவில்லை
என்றும்உங்கள் நினைவுகளுடன்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

