மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தலிங்கம் சின்னையா
முன்னாள் பிரபல வர்த்தகர் - யாழ், கிளிநொச்சி
வயது 7622 மே, 1945 – 27 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் சின்னையா அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், சாந்தலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கம்சா அவர்களின் அன்புத் தந்தையும்,
கார்த்தீபன் அவர்களின் அன்பு மாமாவும்,
தனலட்சுமி, யோகம்மா, காலஞ்சென்ற சேனாதிராஜா, பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியலட்சுமி, கனகரத்தினம், தனநாயகம், காலஞ்சென்ற லிலாவதி, செந்தில்நாதன், சிவயோகநாதன், போசராஜா, யோகாநந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தியநாதன் சியாமளா தம்பதிகளின் சம்மந்தியும்,
லைலா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

