மரண அறிவித்தல்

In loving memory of
Santhanam Rasanayagam
Age 74June 30, 1944 – July 22, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Mullai Ponnagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தணம் இராசநாயகம் அவர்கள் 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தணம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசித்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரூபவக்சலன், பிறேமலதா, புஸ்பலதா, வக்சலா(இலங்கை), கலாதரன்(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரன்(வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பாணுதாசன், சத்தியானந்தம், கோமளாதேவி, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமசிவம்(இலங்கை), வடிவேலு(பிரான்ஸ்), ரவீந்திரன்(பெல்ஜியம்), தமிழ்மணி(இலங்கை), ஜெயக்குமார்(பிரித்தானியா), விஜயமாலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியந்தி, லக்ஷன், சங்கவி, கம்ஷ்சிகா, கஜவர்சனா, ராகுலன், கயல்விழி, முகிலினி, பிரதிஸ்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

