ஆறுதல்

மரண அறிவித்தல்

சந்தணம் இராசநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சந்தணம் இராசநாயகம்

வயது 7430 ஜூன், 1944 – 22 ஜூலை, 2018

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பொன்னகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தணம் இராசநாயகம் அவர்கள் 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தணம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசித்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரூபவக்சலன், பிறேமலதா, புஸ்பலதா, வக்சலா(இலங்கை), கலாதரன்(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரன்(வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாணுதாசன், சத்தியானந்தம், கோமளாதேவி, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமசிவம்(இலங்கை), வடிவேலு(பிரான்ஸ்), ரவீந்திரன்(பெல்ஜியம்), தமிழ்மணி(இலங்கை), ஜெயக்குமார்(பிரித்தானியா), விஜயமாலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியந்தி, லக்‌ஷன், சங்கவி, கம்ஷ்சிகா, கஜவர்சனா, ராகுலன், கயல்விழி, முகிலினி, பிரதிஸ்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.