மரண அறிவித்தல்

In loving memory of
Santhimalar Ruthirarajah
Age 60September 9, 1957 – April 5, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்திமலர் ருத்திரராஜா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா கனகலிங்கம்(Land Development Department- இலங்கை), மனோன்மணி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து, சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
ருத்திரராஜா(ருத்திரா) அவர்களின் அன்பு மனைவியும்,
சயந்தன், சிந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்திமலர்(ஜெர்மனி), அரியமலர்(கனடா), யோகேந்திரன்(நோர்வே), ஜீவமலர், ரஞ்சிதமலர்(இலங்கை), ரவீர்ந்திரன்(கனடா), சுகந்திமலர் (நோர்வே), வசந்தமலர்(நந்தினி- லண்டன்), ஜெயமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சோதிராஜா(பூநகரி இலங்கை), விமலராஜா(விமலா- யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

