மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்திமலர் ருத்திரராஜா
வயது 609 செப்டம்பர், 1957 – 5 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்திமலர் ருத்திரராஜா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா கனகலிங்கம்(Land Development Department- இலங்கை), மனோன்மணி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து, சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
ருத்திரராஜா(ருத்திரா) அவர்களின் அன்பு மனைவியும்,
சயந்தன், சிந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்திமலர்(ஜெர்மனி), அரியமலர்(கனடா), யோகேந்திரன்(நோர்வே), ஜீவமலர், ரஞ்சிதமலர்(இலங்கை), ரவீர்ந்திரன்(கனடா), சுகந்திமலர் (நோர்வே), வசந்தமலர்(நந்தினி- லண்டன்), ஜெயமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சோதிராஜா(பூநகரி இலங்கை), விமலராஜா(விமலா- யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

