மரண அறிவித்தல்

In loving memory of
Santhinithevi Sachchithanantham
December 30, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Herford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினிதேவி சச்சிதானந்தம் அவர்கள் 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு ராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஜா, ஈழவாணி, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலாதேவி, தனலச்சுமி(தேவி), மாலினி, கணேஷதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மேந்திரா(லண்டன்), தனேஷன்(ஜெர்மனி), அன்திறியாஸ்(ஜெர்மனி), கவிதா, அஜித் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், பஞ்சாட்சரம்(இலங்கை), சிவபாதம்(ஜெர்மனி), சிவஞானசுந்தரம்(இலங்கை), பாலசண்முகநாதன்(இலங்கை), புஷ்பராணி(பிரான்ஸ்), சரஸ்வதி, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சுரேஸ்(கனடா), சுபோ(ஐக்கிய அமெரிக்கா), சதீஸ்(இலங்கை), ஷாமினி(இலங்கை), பிரியா, பிரசாத், பிரதீபா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
அலிஷா அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 09-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Evangelisch Freikirchliche Gemeinde Herford Ravensberger Str. 11, 32051 Herford எனும் முகவரியில் ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் Erika Friedhof Vlothoer Str. 82, 32049 Herford, Germany எனும் முகவரியில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

