ஆறுதல்

மரண அறிவித்தல்

சாந்தினிதேவி சச்சிதானந்தம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாந்தினிதேவி சச்சிதானந்தம்

இளைப்பாறிய மருத்துவத்தாதி- தெல்லிப்பழை

30 டிசம்பர், 2016

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
Herford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினிதேவி சச்சிதானந்தம் அவர்கள் 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு ராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

தனுஜா, ஈழவாணி, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலாதேவி, தனலச்சுமி(தேவி), மாலினி, கணேஷதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மேந்திரா(லண்டன்), தனேஷன்(ஜெர்மனி), அன்திறியாஸ்(ஜெர்மனி), கவிதா, அஜித் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், பஞ்சாட்சரம்(இலங்கை), சிவபாதம்(ஜெர்மனி), சிவஞானசுந்தரம்(இலங்கை), பாலசண்முகநாதன்(இலங்கை), புஷ்பராணி(பிரான்ஸ்), சரஸ்வதி, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சுரேஸ்(கனடா), சுபோ(ஐக்கிய அமெரிக்கா), சதீஸ்(இலங்கை), ‌ஷாமினி(இலங்கை), பிரியா, பிரசாத், பிரதீபா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,

அலிஷா அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 09-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Evangelisch Freikirchliche Gemeinde Herford Ravensberger Str. 11, 32051 Herford எனும் முகவரியில் ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் Erika Friedhof Vlothoer Str. 82, 32049 Herford, Germany எனும் முகவரியில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.