மரண அறிவித்தல்

In loving memory of
Santhirasekaram Makamasiyamma
Age 82March 23, 1936 – May 18, 2018
- Born in
- Sri Lanka
- Lived in
- Colombo, Bobigny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் மகாமாசியம்மா அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று வல்லிபுர மாயவனிடம் சரணாகதி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கயல்விழி(இந்தியா), மலர்விழி(பிரான்ஸ்), மணிவண்ணன் குடும்பம்(இத்தாலி), மாதவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஸ்ணகுமார், செல்வக்கொடி, பால்ராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஷ்ணு, கிரி, கண்ணன், காவியா, மயூரிகா, சாதீசன், தீக்சிகா, வில்லியம், மார்டின், மிர்கோ, ஆஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-05-2018 புதன்கிழமை அன்று நண்பகல் வரை இல.49 Rue Mendès des Carmes, 93000 Bobigny, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

