ஆறுதல்

மரண அறிவித்தல்

சந்திரசேகரம் மகாமாசியம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சந்திரசேகரம் மகாமாசியம்மா

வயது 8223 மார்ச், 1936 – 18 மே, 2018

பிறந்த இடம்
இலங்கை
வாழ்ந்த இடம்
கொழும்பு, Bobigny

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் மகாமாசியம்மா அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று வல்லிபுர மாயவனிடம் சரணாகதி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கயல்விழி(இந்தியா), மலர்விழி(பிரான்ஸ்), மணிவண்ணன் குடும்பம்(இத்தாலி), மாதவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணகுமார், செல்வக்கொடி, பால்ராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஷ்ணு, கிரி, கண்ணன், காவியா, மயூரிகா, சாதீசன், தீக்சிகா, வில்லியம், மார்டின், மிர்கோ, ஆஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-05-2018 புதன்கிழமை அன்று நண்பகல் வரை இல.49 Rue Mendès des Carmes, 93000 Bobigny, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.