Aruthal

மரண அறிவித்தல்

Photo of Santhirasekaram Vinoth

In loving memory of

Santhirasekaram Vinoth

Age 31October 15, 1986 – December 19, 2017

Born in
Maviddapuram
Lived in
India, Le Blanc-Mesnil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் வினோத் அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சேகரம், நல்லம்மா(கனடா) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சந்திரசேகரம், காலஞ்சென்ற பவளக்கொடி தம்பதிகளின் அன்பு மகனும்,

தர்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

இராசலிங்கம், இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கஜனி, அசோக், பிரியா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன்(பிரான்ஸ்), பிரசாந்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபிகா, ரிதுசன், பிரிவிந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற முருகையா, இளங்கோவன்(லண்டன்), மதிவாணன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சிவபாலசிங்கம், அல்லிராணி(ஜெர்மனி), மல்லிகா(கனடா), சித்திரா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பிரகாஸ் அயந்தா(லண்டன்) தம்பதிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.