மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரசேகரம் வினோத்
வயது 3115 அக்டோபர், 1986 – 19 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- இந்தியா, Le Blanc-Mesnil
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் வினோத் அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேகரம், நல்லம்மா(கனடா) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சந்திரசேகரம், காலஞ்சென்ற பவளக்கொடி தம்பதிகளின் அன்பு மகனும்,
தர்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசலிங்கம், இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜனி, அசோக், பிரியா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீதரன்(பிரான்ஸ்), பிரசாந்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபிகா, ரிதுசன், பிரிவிந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற முருகையா, இளங்கோவன்(லண்டன்), மதிவாணன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவபாலசிங்கம், அல்லிராணி(ஜெர்மனி), மல்லிகா(கனடா), சித்திரா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பிரகாஸ் அயந்தா(லண்டன்) தம்பதிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

