Aruthal

மரண அறிவித்தல்

Photo of Santhiravathana Shanmugarajah

In loving memory of

Santhiravathana Shanmugarajah

Age 69December 2, 1949 – May 7, 2019

Born in
Pannakam
Lived in
Harrow

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுழிபுரம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரவதனா சண்முகராஜா அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞசென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசன்னா அவர்களின் அன்புத் தாயாரும்,

Dr. அமன்டா அவர்களின் அன்பு மாமியாரும்,

பாக்கியநாதன் ராணி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,

ரேயா, ஈஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற அற்புதமலர், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாதசுந்தரம்(கனடா), பங்கையற்செல்வி(இலங்கை), ஸ்ரீரஞ்சனி(கனடா), ஸ்ரீலோசினி(கனடா), ஸ்ரீதரன்(ஜேர்மனி), ஆகியோரின் அன்பு மச்சாளும்,

புஸ்பராணி(கனடா), கிருஸ்ணதாசன்(இலங்கை), நித்தியானந்தன்(கனடா), ஸ்ரீகுமார்(கனடா), தர்ஷினி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நாகம்மா, மகேசன் மற்றும் காயத்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · June 17, 2019நன்றி நவிலல்Read notice →
  2. Anniversary · May 6, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.