மரண அறிவித்தல்

In loving memory of
Santhiya Rajendiram
Age 22November 5, 1996 – July 20, 2019
- Born in
- Villiers-Le-Bel
- Lived in
- Villiers-Le-Bel
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸ் Villiers-le-Bel ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சந்தியா அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜேந்திரம் சகிலா(சுழிபுரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜேஷ், யதுசா, சரணுஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதியாபரணம்(கொக்குவில்), தவபாக்கியம்(தவம்), இரத்தினசபாபதி(கட்டையப்பா) நாகேஸ்வரி(நாகம்மா- சுழிபுரம் மேற்கு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

