மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேந்திரம் சந்தியா
வயது 225 நவம்பர், 1996 – 20 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- Villiers-Le-Bel
- வாழ்ந்த இடம்
- Villiers-Le-Bel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸ் Villiers-le-Bel ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சந்தியா அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜேந்திரம் சகிலா(சுழிபுரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜேஷ், யதுசா, சரணுஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதியாபரணம்(கொக்குவில்), தவபாக்கியம்(தவம்), இரத்தினசபாபதி(கட்டையப்பா) நாகேஸ்வரி(நாகம்மா- சுழிபுரம் மேற்கு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

