மரண அறிவித்தல்

In loving memory of
Santhiyaapillai Jesuratnam
Age 78December 25, 1931 – November 27, 2010
- Born in
- Ilavalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇளவாலையை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை ஜேசுரட்ணம் அவர்கள் 27-11-2010 புதன்கிழமை அன்று ஆண்டவன் அடி சோ்ந்துவிட்டார்.
அன்னார், நில அளவைத் திணைக்களம், கல்வித்திணைக்களம், வன இலாகா, சந்தைப்படுத்தல் திணைக்களம் என்பவற்றின் முன்னாள் உத்தியோகத்தரும், திரைப்பட, வானொலி, மேடை, தொலைக்காட்சி, எமுத்தாளரும், மூத்த நடிகரும் ஆவார்.
சுருவிலைச் சோ்ந்த காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை-மரியப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், பெரியவிளானைச் சோ்ந்த காலஞ்சென்ற வில்லவரசிங்கம்-அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அயறின் அவர்களின் அன்பு கணவரும்,
கலாராணி, பிரேம்ராஜ், காலஞ்சென்ற மகராஜ், ஜீவராணி, செல்வராஜ் ஆகியோரின் அன்பு தந்தையும்,
லோகநாயகம், மலர், பிறேமிளா, மானல், மரியதாஸ், மஞ்சுளா ஆகியோரின் அருமை மாமனாரும்,
ஜோயல், மார்ஷல், ஜானியல்-மிஷேல், ஸ்ரெபன்-நியோமி, ஜெரா, ஜஸ்மின், ஜெய்வின், கெவின், ஷோ்னி, குளோரியா, பீலிக்ஸ், டானியல், அலன், ஜெனாலின், ஓஞ்சலின், லவ்லின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
செபோராவிஸ் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

