மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தியாப்பிள்ளை ஜேசுரட்ணம்(முகத்தார்)
வயது 7825 டிசம்பர், 1931 – 27 நவம்பர், 2010
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇளவாலையை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை ஜேசுரட்ணம் அவர்கள் 27-11-2010 புதன்கிழமை அன்று ஆண்டவன் அடி சோ்ந்துவிட்டார்.
அன்னார், நில அளவைத் திணைக்களம், கல்வித்திணைக்களம், வன இலாகா, சந்தைப்படுத்தல் திணைக்களம் என்பவற்றின் முன்னாள் உத்தியோகத்தரும், திரைப்பட, வானொலி, மேடை, தொலைக்காட்சி, எமுத்தாளரும், மூத்த நடிகரும் ஆவார்.
சுருவிலைச் சோ்ந்த காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை-மரியப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், பெரியவிளானைச் சோ்ந்த காலஞ்சென்ற வில்லவரசிங்கம்-அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அயறின் அவர்களின் அன்பு கணவரும்,
கலாராணி, பிரேம்ராஜ், காலஞ்சென்ற மகராஜ், ஜீவராணி, செல்வராஜ் ஆகியோரின் அன்பு தந்தையும்,
லோகநாயகம், மலர், பிறேமிளா, மானல், மரியதாஸ், மஞ்சுளா ஆகியோரின் அருமை மாமனாரும்,
ஜோயல், மார்ஷல், ஜானியல்-மிஷேல், ஸ்ரெபன்-நியோமி, ஜெரா, ஜஸ்மின், ஜெய்வின், கெவின், ஷோ்னி, குளோரியா, பீலிக்ஸ், டானியல், அலன், ஜெனாலின், ஓஞ்சலின், லவ்லின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
செபோராவிஸ் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

