மரண அறிவித்தல்

In loving memory of
Santhiyaappillai Mary Elizabeth
Age 83February 16, 1933 – April 24, 2016
- Born in
- Pandatharippu
- Lived in
- Kayts, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறையை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை மேரி எலிசபெத் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்ரியாம்பிள்ளை மடுத்தினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோசவ்(செல்லப்பா) பிலுப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்தியாப்பிள்ளை(சின்னத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
பற்றீசியாயூலியற், பிறிக்காட், யூஜின், மேரி லெற்றீசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நகுலேந்திரன், சுகுணா, சசிக்கா, யோண்(அமரசிங்கம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆனாசி, திய்யோகு, லூக்காஸ், குருசுமுத்து, ஞானாதிக்கம்(சின்னம்மா), றெஜினா(சின்னத்தங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டயா, ரெறோனியா, றொய்சின், றொசானி, ஏறின், ரிவானி, ரெறி, ஜெபஸ், ஜொய்லின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரசாந், றொசான், ரிஸ்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

