மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தியாப்பிள்ளை மேரி எலிசபெத்
வயது 8316 பிப்ரவரி, 1933 – 24 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- ஊர்காவற்துறை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறையை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை மேரி எலிசபெத் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்ரியாம்பிள்ளை மடுத்தினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோசவ்(செல்லப்பா) பிலுப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்தியாப்பிள்ளை(சின்னத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
பற்றீசியாயூலியற், பிறிக்காட், யூஜின், மேரி லெற்றீசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நகுலேந்திரன், சுகுணா, சசிக்கா, யோண்(அமரசிங்கம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆனாசி, திய்யோகு, லூக்காஸ், குருசுமுத்து, ஞானாதிக்கம்(சின்னம்மா), றெஜினா(சின்னத்தங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டயா, ரெறோனியா, றொய்சின், றொசானி, ஏறின், ரிவானி, ரெறி, ஜெபஸ், ஜொய்லின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரசாந், றொசான், ரிஸ்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

