மரண அறிவித்தல்

In loving memory of
Santhiyapillai Anthonipillai Xavier
Age 78May 18, 1942 – August 16, 2020
- Born in
- Karampon
- Lived in
- Jaffna, Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை சேவியர் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஸ்கொலஸ்ரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிற்ரா சுபாசினி(மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்- தலைமை காரியாலயம், பத்தரமுல்ல, கொழும்பு) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஞானதேவா(Consul General, Sri Lanka Consulate, Karachi, Pakistan) அவர்களின் பாசமிகு மாமாவும்,
ஞான பேர்ஜிற்ரா, ஞான இன்பன்ற்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

