மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை சேவியர்
வயது 7818 மே, 1942 – 16 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கரம்பொன்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை சேவியர் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஸ்கொலஸ்ரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிற்ரா சுபாசினி(மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்- தலைமை காரியாலயம், பத்தரமுல்ல, கொழும்பு) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஞானதேவா(Consul General, Sri Lanka Consulate, Karachi, Pakistan) அவர்களின் பாசமிகு மாமாவும்,
ஞான பேர்ஜிற்ரா, ஞான இன்பன்ற்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

