1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Santhiyapillai Reginamalar
Age 77August 25, 1932 – February 21, 2010
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇளவாலையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை றெஜினாமலர் அவர்களின் 1ம் ஆண்டு நிவைஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
வான் வீட்டில் தெய்வமாகிவிட்ட
பாசமுள்ள எங்கள் அம்மா, அம்மம்மா, பூட்டம்மா
எமை பிரிந்து ஓராண்டுகள் சென்றாலும்,
எங்கள் விழிகள் இன்னும் காயவில்லை அம்மா
இதயத்தின் வேதனை இன்னும் குறையவில்லை அம்மம்மா
தரணியில் உங்களுக்கு இணை யாருமில்லை
வந்து வழிகாட்ட யாருமின்றி தவிக்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனிடம் வேண்டிநிற்கும்
அன்புப் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர், நண்பர்கள்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

