ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சந்தியாப்பிள்ளை றெஜினாமலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சந்தியாப்பிள்ளை றெஜினாமலர்

வயது 7725 ஆகஸ்ட், 1932 – 21 பிப்ரவரி, 2010

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
இளவாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இளவாலையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை றெஜினாமலர் அவர்களின் 1ம் ஆண்டு நிவைஞ்சலி.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
வான் வீட்டில் தெய்வமாகிவிட்ட
பாசமுள்ள எங்கள் அம்மா, அம்மம்மா, பூட்டம்மா
எமை பிரிந்து ஓராண்டுகள் சென்றாலும்,
எங்கள் விழிகள் இன்னும் காயவில்லை அம்மா
இதயத்தின் வேதனை இன்னும் குறையவில்லை அம்மம்மா
தரணியில் உங்களுக்கு இணை யாருமில்லை
வந்து வழிகாட்ட யாருமின்றி தவிக்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனிடம் வேண்டிநிற்கும்
அன்புப் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர், நண்பர்கள்..

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.