மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathi Ponnambalam
Age 85November 15, 1935 – March 2, 2021
- Born in
- Chavakachcheri
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானை தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பொன்னம்பலம் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாரவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற விஜயராஜன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிறிரஞ்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
இராசலட்சுமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சனன், நிறோன், சாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

