மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி பொன்னம்பலம்
முன்னாள் ஆசிரியை- யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி, பழைய மாணவர் ஆசிரியர் சங்க ஐக்கிய இராச்சிய கிளையை ஆரம்பித்தவர்
வயது 8515 நவம்பர், 1935 – 2 மார்ச், 2021
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானை தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பொன்னம்பலம் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாரவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற விஜயராஜன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிறிரஞ்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
இராசலட்சுமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சனன், நிறோன், சாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

