மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathi Sellathurai
Age 86August 7, 1930 – May 20, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லத்துரை அவர்கள் 20-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்வரத்தினம், செல்வமலர், செல்வபூவதி, மற்றும் செல்வநாதன்(கனடா), செல்வேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவஞாணமூர்த்தி(இலங்கை), மகேஸ்வரி, அமுதி(கனடா), சந்திரா(ஜெர்மனி) ஆகியோரின் அருமை மாமியாரும்,
லஷ்மன், மிதுனா, சர்மிளா, தனுஷா, தமிழினி, யாழினி, ஆதி, கார்த்தி, நிசாந், தர்ஷி, பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கஷிகா, யருன், ஆதுசன், ஆதுசா, ஆருயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சப்பச்சிமாவடி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

