ஆறுதல்

மரண அறிவித்தல்

சரஸ்வதி செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதி செல்லத்துரை

வயது 867 ஆகஸ்ட், 1930 – 20 மே, 2017

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லத்துரை அவர்கள் 20-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்வரத்தினம், செல்வமலர், செல்வபூவதி, மற்றும் செல்வநாதன்(கனடா), செல்வேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவஞாணமூர்த்தி(இலங்கை), மகேஸ்வரி, அமுதி(கனடா), சந்திரா(ஜெர்மனி) ஆகியோரின் அருமை மாமியாரும்,

லஷ்மன், மிதுனா, சர்மிளா, தனுஷா, தமிழினி, யாழினி, ஆதி, கார்த்தி, நிசாந், தர்ஷி, பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஷிகா, யருன், ஆதுசன், ஆதுசா, ஆருயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சப்பச்சிமாவடி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.