மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Arumugam
December 14, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை) அவர்களின் மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தமூர்த்தி, குகமூர்த்தி, குககுமாரி, கோணேஸ்வரி, ஆறுதிருமுருகன், விக்னேஸ்வரி, கேதீஸ்வரி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் இணுவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

