மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி ஆறுமுகம்
இளைப்பாறிய உப அதிபர், யாழ்/ இந்து ஆரம்பப் பாடசாலை
14 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை) அவர்களின் மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தமூர்த்தி, குகமூர்த்தி, குககுமாரி, கோணேஸ்வரி, ஆறுதிருமுருகன், விக்னேஸ்வரி, கேதீஸ்வரி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் இணுவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

