மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Balakrishnan
Age 85October 8, 1934 – February 4, 2020
- Born in
- Nelliyadi
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லிடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பாலகிருஷ்ணன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலகிருஷ்ணன்(சிரேஷ்ட நிர்வாக செயலாளர்- தபால் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
குகபாலன்(கொழும்பு), ஹரிபாலன், புவிபாலன், கிருபாஹரி, பிரபாஹரி, சுபாஹரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகராஜா(வவுனியா), உதயகுமார், ஜெயகாந்தன், இராஜி, கௌரி, பானுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசேந்திரம், காலஞ்சென்ற நாகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹம்சானந்தி, ஆதவன், சசிபாலன், நிதர்ஷன், சுருதி, வைஷ்ணவி, தேனுகா, சுவேதா, பிரணவன், அஞ்சலி, இராமானுஜன், மாதங்கி, அட்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

