மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி பாலகிருஷ்ணன்
இளைப்பாறிய ஆசிரியை நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை- அரசடி
வயது 858 அக்டோபர், 1934 – 4 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லிடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பாலகிருஷ்ணன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலகிருஷ்ணன்(சிரேஷ்ட நிர்வாக செயலாளர்- தபால் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
குகபாலன்(கொழும்பு), ஹரிபாலன், புவிபாலன், கிருபாஹரி, பிரபாஹரி, சுபாஹரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகராஜா(வவுனியா), உதயகுமார், ஜெயகாந்தன், இராஜி, கௌரி, பானுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசேந்திரம், காலஞ்சென்ற நாகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹம்சானந்தி, ஆதவன், சசிபாலன், நிதர்ஷன், சுருதி, வைஷ்ணவி, தேனுகா, சுவேதா, பிரணவன், அஞ்சலி, இராமானுஜன், மாதங்கி, அட்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

