மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Kanagarajah
July 19, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Thirunelveli, United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகராஜா அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபா, பிரபாகரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கிறிஸ்டி துரைசிங்கம், வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருக்ஷிகா, பிரியங்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
வினேஷ், பிரம்மி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

