மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி கனகராஜா
Former Jaffna Montessori Teacher
19 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகராஜா அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபா, பிரபாகரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கிறிஸ்டி துரைசிங்கம், வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருக்ஷிகா, பிரியங்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
வினேஷ், பிரம்மி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

