மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Kandasamy
Age 71July 18, 1946 – July 3, 2018
- Born in
- Karanavay
- Lived in
- Karanavay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடி கரணவாய் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தசாமி அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சாந்திகா, குமுதினி(சுவிஸ்), பகீதரன்(பகீர்- சுவிஸ்), பகீரதன்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீமுருகன், ரேகா, மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், அனோஸ், இஸ்வீஜா, இஷா, கிருஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரணவாய் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

