மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி கந்தசாமி
வயது 7118 ஜூலை, 1946 – 3 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கரணவாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி கரணவாய் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தசாமி அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சாந்திகா, குமுதினி(சுவிஸ்), பகீதரன்(பகீர்- சுவிஸ்), பகீரதன்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீமுருகன், ரேகா, மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், அனோஸ், இஸ்வீஜா, இஷா, கிருஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரணவாய் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

