மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Navaretnalingam
Age 82April 23, 1934 – October 21, 2016
- Born in
- Velanai West
- Lived in
- Velanai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி நவரெட்ணலிங்கம் அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச் சேர்ந்த நல்லதம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புங்குடுதீவைச் சேர்ந்த நவரெட்ணலிங்கம்(ஓய்வுபெற்ற லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விவேகானந்தன்(விவே- லண்டன்), விஜயா(விஜி- கனடா), ராஜவினோதா(வினோ- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதி, நாகேஸ்வரி, மற்றும் புவனேஸ்வரி, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், நீலாவதி, சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவராணி, குகநேசன், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சுப்பிரமணியம், இலிங்கப்பிள்ளை, மற்றும் சிவானந்தன், சந்திராம்பாள், நகுலேசபிள்ளை, கருணைநாதன், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்லம்மா, இராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புச் சகலியும்,
சாய், சாய்நாத், சஞ்ஜயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

