மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி நவரெட்ணலிங்கம்
வயது 8223 ஏப்ரல், 1934 – 21 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- வேலணை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி நவரெட்ணலிங்கம் அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச் சேர்ந்த நல்லதம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புங்குடுதீவைச் சேர்ந்த நவரெட்ணலிங்கம்(ஓய்வுபெற்ற லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விவேகானந்தன்(விவே- லண்டன்), விஜயா(விஜி- கனடா), ராஜவினோதா(வினோ- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதி, நாகேஸ்வரி, மற்றும் புவனேஸ்வரி, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், நீலாவதி, சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவராணி, குகநேசன், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சுப்பிரமணியம், இலிங்கப்பிள்ளை, மற்றும் சிவானந்தன், சந்திராம்பாள், நகுலேசபிள்ளை, கருணைநாதன், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்லம்மா, இராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புச் சகலியும்,
சாய், சாய்நாத், சஞ்ஜயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

