மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Rasiah
Age 80May 5, 1937 – April 26, 2018
- Born in
- Meesalai North
- Lived in
- Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொழும்பு தெஹிவளை எபநேசர் பிளேஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராசையா அவர்கள் 26-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா(இளைப்பாறிய M.L.T) அவர்களின் அன்பு மனைவியும்,
கபிலன்(பிரித்தானியா), தாரகா(அவுஸ்திரேலியா), ரேணுகா(பிரித்தானியா), றாதிகா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் புவனேஸ்வரி மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனராணி, பாபு, சிவதர்சன், துரைராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிருத்வி, அர்விந்த், தான்யா, ஷிபாணி, சேயோன், அக்ஷயன், அனுஷயன், திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மீசாலை வடக்கு,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

