மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி இராசையா
வயது 805 மே, 1937 – 26 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொழும்பு தெஹிவளை எபநேசர் பிளேஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராசையா அவர்கள் 26-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா(இளைப்பாறிய M.L.T) அவர்களின் அன்பு மனைவியும்,
கபிலன்(பிரித்தானியா), தாரகா(அவுஸ்திரேலியா), ரேணுகா(பிரித்தானியா), றாதிகா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் புவனேஸ்வரி மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனராணி, பாபு, சிவதர்சன், துரைராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிருத்வி, அர்விந்த், தான்யா, ஷிபாணி, சேயோன், அக்ஷயன், அனுஷயன், திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மீசாலை வடக்கு,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

