மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathy Sabarathinam
Age 79March 10, 1939 – July 27, 2018
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தென்புலோலி கோணரம்பதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சபாரத்தினம் அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சத்தியபாமா(அவுஸ்திரேலியா), பாலகிருஷ்ணன்(பிரித்தானியா), பாலச்சந்திரன்(பிரித்தானியா), பாலேந்திரன்(பிரித்தானியா), பாலகுமாரன்(அவுஸ்திரேலியா), பாலநாராயநேசன்(கனடா), சத்தியவாணி(கனடா), பாலகண்ணன்(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
அபயசிங்கம், சிவசக்தி, கிருஷ்ணவேணி, தாமரைச்செல்வி, குகோந்திராதேவி, மாலினி, சிவகுமார், சிவசங்கரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணபிள்ளை, செல்லம்மா, காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, கந்தையா மற்றும் தெய்வநாயகி, சரஸ்வதி, கணேசராசா ஆகியோரின் அருமை மைத்துனியும்,
அர்ச்சுதசிங்கம், அரவிந்தசிங்கம், அருணசிங்கம், அர்ஜூனசிங்கம், அர்ஷா, சோபனா, சரண்யா, தனுஷன், தணிகா, பாஸ்கரன், கபிலன், கிருஷா, மதுஷன், மதுவீனா, சிவானிஜன், பானு, அகிஷா, ராதை, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

