ஆறுதல்

மரண அறிவித்தல்

சரஸ்வதி சபாரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதி சபாரத்தினம்

உபயகதிர்காமம், தென்புலோலி

வயது 7910 மார்ச், 1939 – 27 ஜூலை, 2018

பிறந்த இடம்
புலோலி
வாழ்ந்த இடம்
அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தென்புலோலி கோணரம்பதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சபாரத்தினம் அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சத்தியபாமா(அவுஸ்திரேலியா), பாலகிருஷ்ணன்(பிரித்தானியா), பாலச்சந்திரன்(பிரித்தானியா), பாலேந்திரன்(பிரித்தானியா), பாலகுமாரன்(அவுஸ்திரேலியா), பாலநாராயநேசன்(கனடா), சத்தியவாணி(கனடா), பாலகண்ணன்(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

அபயசிங்கம், சிவசக்தி, கிருஷ்ணவேணி, தாமரைச்செல்வி, குகோந்திராதேவி, மாலினி, சிவகுமார், சிவசங்கரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணபிள்ளை, செல்லம்மா, காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, கந்தையா மற்றும் தெய்வநாயகி, சரஸ்வதி, கணேசராசா ஆகியோரின் அருமை மைத்துனியும்,

அர்ச்சுதசிங்கம், அரவிந்தசிங்கம், அருணசிங்கம், அர்ஜூனசிங்கம், அர்ஷா, சோபனா, சரண்யா, தனுஷன், தணிகா, பாஸ்கரன், கபிலன், கிருஷா, மதுஷன், மதுவீனா, சிவானிஜன், பானு, அகிஷா, ராதை, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.