மரண அறிவித்தல்

In loving memory of
Saraswathydevi Sellathurai
Age 76November 4, 1940 – March 15, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Colombo, Trincomalee, Mannar, Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, மன்னார், நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதிதேவி செல்லத்துரை அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமனி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சோமஸ்கந்தர் அவர்களின் அன்புத் தாயாரும்,
திருஞானசவுந்தரி(லண்டன்), காலஞ்சென்ற சிவஞானபூபதி, ஞானாந்தமணி(நோர்வே), பவளராணி(இலங்கை), செல்வானந்தவேல்(நோர்வே), தங்கவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தேவசிகாமணிப்பிள்ளை, சந்திரலீலா, காலஞ்சென்ற கலியுகவரதன், கணேசலிங்கம், புஸ்பராணி, சர்வேஸ்வரி, மற்றும் நாகராசா, தினைப்புனவள்ளியம்மை, தனலட்சுமி, மகாவிஸ்னு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துசானா, கேசியா, மிதுலா, பதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

