மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதிதேவி செல்லத்துரை
வயது 764 நவம்பர், 1940 – 15 மார்ச், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, திருகோணமலை, மன்னார், Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, மன்னார், நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதிதேவி செல்லத்துரை அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமனி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சோமஸ்கந்தர் அவர்களின் அன்புத் தாயாரும்,
திருஞானசவுந்தரி(லண்டன்), காலஞ்சென்ற சிவஞானபூபதி, ஞானாந்தமணி(நோர்வே), பவளராணி(இலங்கை), செல்வானந்தவேல்(நோர்வே), தங்கவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தேவசிகாமணிப்பிள்ளை, சந்திரலீலா, காலஞ்சென்ற கலியுகவரதன், கணேசலிங்கம், புஸ்பராணி, சர்வேஸ்வரி, மற்றும் நாகராசா, தினைப்புனவள்ளியம்மை, தனலட்சுமி, மகாவிஸ்னு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துசானா, கேசியா, மிதுலா, பதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

