மரண அறிவித்தல்

In loving memory of
Sarathadevi Sellaththurai
Age 73January 2, 1944 – October 5, 2017
- Born in
- Kurumpasiddy
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி செல்லத்துரை அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிநாதர் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
வதனி(Montreal), ரஞ்சனி(Ottawa), ரவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சறோஜினி(லண்டன்), கமலாதேவி(பிரான்ஸ்), நந்தகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரட்ணகுமார்(கல்வியங்காடு), ராகவன்(பருத்தித்துறை), ரேணுகா(அத்தியடி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, சுருதி, கிஷாந், பிரசன்னா, சேரன், கஜந்திகா, சஞ்சுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

