மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாரதாதேவி செல்லத்துரை
வயது 732 ஜனவரி, 1944 – 5 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி செல்லத்துரை அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிநாதர் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
வதனி(Montreal), ரஞ்சனி(Ottawa), ரவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சறோஜினி(லண்டன்), கமலாதேவி(பிரான்ஸ்), நந்தகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரட்ணகுமார்(கல்வியங்காடு), ராகவன்(பருத்தித்துறை), ரேணுகா(அத்தியடி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, சுருதி, கிஷாந், பிரசன்னா, சேரன், கஜந்திகா, சஞ்சுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

